• Feb 20 2026

குடும்பத்தோடு க்யூட் போட்டோ ஷூட் செய்த விக்கி குடும்பம்! குட்டி டவுசரில் கலக்கும் நயன்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் குடும்பம் பிள்ளைகள் என்றும் பிசினஸிலும் கொடி கட்டி பறந்து வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 1000 கோடி வரையில் வசூலித்து இருந்தது. இதை தொடர்ந்து மண்ணாங்கட்டி, டாக்சிக் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

மேலும், குறித்த புகைப்படத்தில் குட்டி டவுசர் போட்டு செம க்யூட்டாக உள்ளார். குழந்தைகளும் செம க்யூட்டாக காணப்படுகிறார்கள். இதோ அந்த போட்டோஸ்,


Advertisement

Advertisement