• Apr 16 2026

பொருட்காட்சியில் ரொம்பவும் எமோஷனலான பாக்கியா! சந்தோஷத்தில் தத்தளித்த பழனிச்சாமி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ  வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

அதன்படி, பாக்கியா ரொம்ப நாளாவே எதிர்பார்த்திருந்த பொருட்காட்சி ஆரம்பமாகி களைகட்டுது. பாக்கியாவுக்கு துணையாக அவரது குடும்பத்திலுள்ள எழில்,அமிர்தா, ராமமூர்த்தி ஆகியோர் இருக்கின்றனர்.


இந்த நிலையில், பொருட்காட்சியை பார்ப்பதற்கு பழனிச்சாமியும், அவரது அம்மாவும் வருகின்றனர். 

இதை தொடர்ந்து, பாக்கியா பழனிச்சாமியின் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார். பழனியும் பொருட்காட்சியை ரொம்ப நல்லா சிறப்பிச்சி இருக்கீங்க என பாக்கியாவை பாராட்டுகிறார்.

இதையடுத்து, கோபியின் அப்பா பழனிச்சாமிக்கு நன்றி சொல்லுகின்றார். நீங்க இல்லனா இப்படியொரு சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைச்சி இருக்காது என சொல்லி சந்தோசப்படுகிறார்.


Advertisement

Advertisement