• Jan 19 2025

பிக்பாஸ் வீட்டிலுள்ள ஜோவிகாவுக்கு வனிதா அனுப்பிய குறுஞ்செய்தி! ஆடிப்போன ஹவுஸ்மேட்ஸ்! வைரலாகும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள ஜோவிகாவுக்கு டீசேட் ஒன்றை அனுப்பிஇ அதன் ஊடக ஒரு தகவலை சொல்லி உள்ளார் ஜோவிகாவின் அம்மாவான வனிதா விஜயகுமார்.

அதன்படி, அவர் அனுப்பியுள்ள singam always single  என்ற கருத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடக சிங்கம் எப்பவுமே சிங்களா தான் இருக்கனும், தனியா தான் விளையாடி வெற்றி பேர் வேண்டும் என்பது போல சொல்லி உள்ளார்.

குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement