• Jan 19 2025

அரவிந்த் சுவாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் வணங்காமுடி படக்குழு !

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

'நான் அவன் இல்லை' புகழ் இயக்குனர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சுவாமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் படமான வணங்காமுடி  படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.மேலும் ரித்திகா சிங், நந்திதா, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Vanangamudi - Amsavalli Lyric | Arvind Swami, Nandita Swetha | D. Imman |  Selva - YouTube

டி.இமான் இசையமைத்துள்ள இப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் யூ டியூப் தளத்தில் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.படமானது வெளியீட்டிற்கான இறுதி கட்ட வேலைகளில் உள்ளது.

Image

இன்றைய தினம் தனது 54 வது பிறந்த நாளை கொண்டாடும் அரவிந்த் சுவாமிக்கு வணங்காமுடி படக்குழு விஷேட போஸ்டர் மூலம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.மேலும் வரும் மாதங்களில் வணங்காமுடி படத்தினை நாம் திரையில் காணக்கூடியதாகவும் இருக்கும்.

Advertisement

Advertisement