• Jan 19 2025

மாநாட்டுக்கு வரவேண்டாம்! TVK தலைவர் வெளியிட்ட அவசர கடிதம்! மக்கள் நலனில் அக்கறை!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27ம் திகதி மாபெரும் அளவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் கொட்டும் மழையிலும் தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமா ரசிகர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளநிலையில் பார்த்து பார்த்து வேலைகள் நடைபெறுகிறது. 


இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள் தனது அதிகாரபூர்வமான சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் " இவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வருவதற்கு ஆவலாக இருப்பிர்கள்.


உங்கள் உடல்நிலையை வருத்தி அங்க வருவது முக்கியம் இல்லை. இவ்வளவு தூரம் சிரம்ப்பட்டுவர வேண்டாம். உங்கள் நலனில் அக்கறை உள்ளவனாக கூறுகிறேன் என்று ஒரு சில விடையங்களையும் கூறி கடிதமொன்றை போஸ்ட் செய்த்துளார். 



Advertisement

Advertisement