• Jan 19 2025

அடிக்கிற வெயிலுக்கு அங்கிட்டு FAN AH சுத்தவிட்ட Urfi Javed..! புது டிரஸ் ஆனா அதுல இருக்கு ட்விஸ்ட் வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் தான் உர்ஃபி ஜாவேத். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது பாலிவுட் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத்துக்கு அந்த வாய்ப்பும் போன நிலையில், ரசனையே இன்றி உடைகளை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

இவர் அணியும் ஆடைகளை பார்ப்பதற்கு என்றே சமூக வலைத்தளங்களில் இவருக்கென ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்றே கூறலாம்.


இந்த நிலையில், தற்போது அவர் ஆடைக்கு பதிலாக f பேனை சுற்ற வைத்த காட்சிகள் ரசிகர்களை நிலைகுலைய செய்துள்ளது.

அதாவது, தற்போது அடிக்கின்ற வெயிலுக்கு எல்லாரும்  f பேனை தான் தேடுவோம். இவர் ஒரு படி மேல் போய், தனது உடம்பிலயே f பேனை மாட்டி உள்ளார். தற்போது இவருடைய காணொளி வைரலாகி உள்ளது. இதோ அந்த வீடியோ,   


Advertisement

Advertisement