• Mar 09 2026

" thugh life" திரைப்பட வசூலில் பாரிய மாற்றம்..! 3 நாட்களில் இத்தனை கோடியா..?

Mathumitha / 9 months ago

Advertisement

Listen News!

மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகிய 'தக் லைஃப்' திரைப்படம் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியானது. இந்த படத்தில் சிம்பு ,திரிஷா, அசோக் செல்வன் ஆகியோர் நடித்து இருந்தனர். படம் வெளியாகி முதல் நாள் இந்தியாவில் ரூ.15.5 கோடி வசூலித்தது. 


மூன்று நாட்களில் உலகளவில் ரூ.30.15 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் சிறிய அளவில் வசூல் வளர்ச்சி இருந்தாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு பகுதிகளில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பு இல்லை. படத்தின் டிஜிட்டல் உரிமைகள் ரூ.149.7 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன . 


இந்தியாவில் வசூல் குறைவாக இருந்தாலும் வெளிநாடுகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மொத்தமாக 'தக் லைஃப்' திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வர்த்தக ரீதியாக சில சாதனைகள் படைத்துள்ளது.

Advertisement

Advertisement