• Jul 27 2024

இது நம்ம ஃபேவரைட் ஸ்பாட்..? ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த அழகிய ராட்சசி! போட்டோஸ் இதோ...

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.  எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.


தற்போது, கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடிகை ரட்சிதா நடித்து வருகிறார். அந்த படமும் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், தனக்கு பிடித்த இடம் இது தான் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரட்சிதா.

அதன்படி, சிகப்பு சாரியில் அழகாக காட்சியளிக்கும் ரட்சிதாவின் வைரல் புகைபடங்கள் இதோ...


Advertisement

Advertisement