• Sep 20 2024

நம்ம அதிதி சங்கரா இது..அடுத்தடுத்த போட்டோசூட்டில் கலக்குகின்றாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியிருப்பவர்  அதிதி ஷங்கர்.


மேலும் இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அறிமுக படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார் அதிதி.


விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அதிதி.மேலும்  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது என தகவல் வெளியாகி உள்ளது.


இவ்வாறுஇருக்கையில் நடிகை அதிதி ஷங்கர் சில மாதங்களுக்கு முன்பு தான் மருத்துவ படிப்பில் பட்டப்படிப்பை முடித்தார்.


இந்நிலையில் இவர் படத்தில் நடித்ததன் பின் அடுத்தடுத்து போட்டோசூட் நடத்தி வருகின்றார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement