• Jan 19 2025

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விஜய் மக்கள் இயக்கத்தினர்... குவியும் பாராட்டுக்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஜயின் சொல்லுகினக இன்னுமொரு நல்ல விடயத்தை செய்துள்ளனர்.  


தளபதி விஜய் அண்ணா சொல்லுக்கிணங்க., அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல்படி  "மிக்ஜாம்" வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முதன்மையாக களத்தில் நின்று நாம் வசிக்கும் பகுதியை தூய்மை செய்த வருமுன் காக்கும் தெய்வங்களாக இருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருற்களை வழங்கி வைத்தனர்.  


மேலும் மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு பாத பூஜை செய்த விஜய் மக்கள் இயக்க சென்னை புறநகர் மாவட்ட தலைவர் சரவணன், அவர்களுக்கு உணவு பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார். 

Advertisement

Advertisement