• Jan 27 2023

திருமண நாளை சூப்பராக கொண்டாடிய தொகுப்பாளினி மணிமேகலை வைரலாகும் வீடியோ

Listen News!
lathushan / 1 month ago
image

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி என்று நினைத்தாலே நம் நியாபகத்தில் சிலர் வருவார்கள். அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை.


மேலும் இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தான் முதன்முறையாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். 


அதன்பின் சன் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியான பணியாற்றிய இவர் ஒரு பாடலில் நடனம் ஆடியவர் மீது காதல் ஏற்பட அவரையே காதல் திருமணம் செய்துகொண்டார்.


இருவரும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், கார், பைக், புதிய வீடு என வளர்ந்து வருகிறார்கள்.


இந்நிலையில் மணிமேகலையின் திருமணம் எப்படியெல்லாம் நடந்தது என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். தற்போது மணிமேகலை தனது திருமண நாளை கோலாகலமாக தனது கணவருடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ,


Advertisement

Advertisement

Advertisement