• Apr 26 2024

ஸ்ராட் மியூசிக்கில் நடந்த முக்கிய பிரபலத்தின் திருமணம்- அப்போ டிஜே பிளாக்கின் கதி- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் ரசிகர்களைக் கவரும் விதமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் ஸ்ராட் மியூசிக்.

இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றார்.அதன்படி இதன் 4வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான முறையில் வித்தியாசமான கெட்டப்பில் போட்டியாளர்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.


இப்படியான நிலையில் இந்த வாரம் ஆஹா கல்யாண சீரியல் குழுவினர் வருகை தந்துள்ளதோடு சூர்யாவுக்கும் மகாவுக்கும் திருமணத்தையும் நடத்தியுள்ளனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement