• May 05 2026

விஜய்- காவேரியை சந்திக்க வைக்க பிளான் பண்ணும் மகள்.! அதிரடித் திருப்பத்தில் வெளியான ப்ரோமோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

மகாநதி சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், விஜய்யிடம் மகள் கிளாஸ் டீச்சரைப் பற்றியே கதைச்சுக் கொண்டிருக்கிறார்.

அதைக் கேட்ட விஜய் உனக்கு அந்த மிஸ்ஸ அவ்வளவுக்கு புடிக்குமோ என்கிறார். அதுக்கு மகள் நீங்கள் அவங்களைப் பார்த்தால் உங்களுக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும் என்கிறார். 


பின் விஜய் அந்த மிஸ்ஸை பார்க்கணும் என்கிறார். அதனை அடுத்து காவேரி விஜய் மகளைப் பார்த்து என்ன அப்பாவோடயும் உன்னோடயும் படத்தை மட்டும் தான் வரைஞ்சிருக்க அம்மா இல்லயா என்று கேட்க்கிறார். அதுக்கு அந்தக் குழந்தை அம்மா சாமி கிட்ட போய்ட்டாங்க என்கிறார். 

மேலும், எங்க அப்பா உங்கள பார்க்கணும் எண்ணூர் சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று சொல்ல, காவேரியும் அதுக்கு சம்மதிக்கிறார். இருவரும் சந்திப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்... 

Advertisement

Advertisement