• Dec 04 2024

தள்ளிகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்! நெகட்டிவை பாசிட்டிவ் ஆக்கிய நெப்போலியன் சன்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த நெப்போலியன் சினிமா விட்டு விலகி  தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகன் தனுஷ் உடல்  நிலையில் பாதிப்புஏற்படவே சிகிச்சைக்காக சென்ற இவர் அமெரிக்காவில் செட்லாகிவிட்டார்.  


இந்நிலையில் தற்போது மூத்த மகன் தனுஷு திருமணத்திற்க்காக குடும்பத்தினர் அனைவரும் ஜப்பான் சென்றுள்ளனர். நாளை நவம்பர் 8ம் தேதி ஜப்பானில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்பதற்காக தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் ஜப்பான் சென்று இருக்கின்றனர். 


அதில் நடிகர் சரத்குமார் குடும்பம், நடிகை மீனா என பலரும் ஜப்பானில் இருக்கும் வீடியோக்களை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். இந்நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் உடன் வெடிங் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். 


அதை வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ஒருசிலர் நெகடிவான கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள், ஆனால் பலர் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement