• Sep 20 2024

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்…அட இவரா…வருத்தத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.

முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

மேலும் சமீபத்தில் சுட்டி அரவிந்த், முத்துக்குமார் உள்ளிட்ட இரண்டு புதிய போட்டியாளர்கள் வைல்ட் கர்ட் என்ரியாக குக் வித் கோமாளி சீசன் 3-ல் இணைந்தனர்.

இந்நிலையில் இன்று எலிமினேஷன் சுற்று நடந்துள்ளதில் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆம், ரோஷினி மற்றும் சுட்டி அரவிந்த் கடைசியாக போட்டிபோட்டதில் சுட்டி அரவிந்த் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement