• Mar 11 2026

வெளியேறும் முக்கிய போட்டியாளர்! இந்தவாரம் செம டுவிஸ்ட் இருக்கு...

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சித், ஜாக்குலின், தீபக், அன்ஷிதா, சுனிதா, அருண், சத்யா, பவித்ரா ஜெப்ரி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ள நிலையில் பெண்கள் அணிக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்துள்ளது.


தொடர்ந்து மூன்றாவது வாரமும் இந்த நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்கை வென்று தங்களது அணியில் இருந்து நாமினேட் செய்யப்பட்டுள்ள சுனிதாவை காப்பாற்றியுள்ளனர்.

d_i_a 


அதன்படி நாமினேட் ஆகியுள்ள 9 போட்டியாளர்களில் அன்ஷிதா மற்றும் பவித்ரா ஆகிய இருவருக்கும் குறைவாக வாக்குகள் உள்ளதாம். ஆகையால் இந்த இருவரில் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement