• Apr 14 2026

மாட்டிக்கொண்ட சஞ்சனா! போட்டுடைத்த ரவீந்தர்! அதிர்ச்சியில் பெண்கள் அணி! BIGGBOSS-8

shali / 1 year ago

Advertisement

Listen News!

இன்று #பிக் பாஸ் 8ல் முதல் வாரத்தில் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கினார். ஆண்கள் அணி, பெண்கள் அணி என அனைவரையும் வச்சு செய்தார். தனது எளிமையான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார்.


இந்த நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் வீட்டை விட்டு வெளியேறி பின், மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த சாச்சனா. பல விடையங்கள் குறித்து பேசினார்.


ஆண்கள் அணியில் இருக்கும் 3 வீக் போட்டியாளர்கள் குறித்து எதற்கனவே சொல்லி இருந்தார். பெண்கள் அணியில் இருக்கும் 3 வீக் போட்டியாளர்கள் குறித்து ஏன் பெண்களிடம் கூறவில்லை, ரவிந்தரிடம் மட்டும் சொல்லி இருக்கீங்க? என்று கேட்டார்.


அன்ஷிதா, சுனிதா, சௌந்தர்யா என்று ரவீந்திரன் கூறினார். இதனால் பெண் போட்டியாளர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள். இதோ அந்த ப்ரோமோ 


Advertisement

Advertisement