• Sep 20 2024

படப்பிடிப்பில் ஏற்பட்ட முதுகுவலியால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் தர்மேந்திரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் முக்கியமாகும்.

86 வயதான தர்மேந்திரா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு படப்பிடிப்பின்போது திடீரென முதுகு வலி ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் நடிகர் தர்மேந்திரா தற்போது உடல்நலம் தேறி உள்ளதாகவும் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர் பாலிவூட் சினிமாவில் வெளியான ’ஷோலே’என்ற திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் என்பதும் முக்கியமாகும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement