பாண்டியன் ஸ்டோர்ஸில், கதிர் ஆரம்பிச்ச ட்ராவெல்ஸின்ர திறப்பு விழாவிற்கு வீட்டில இருக்கிற எல்லாரும் போய் நிற்கிறார்கள். அப்ப கோமதி கதிரைப் பார்த்து ட்ராவெல்ஸிற்கு என்ன பெயர் வைச்சனீ என்று கேட்கிறார். அதுக்கு கதிர் அப்பா வந்திறட்டும் சொல்லுறேன் என்கிறார்.
பின் கதிரோட அக்கா நல்ல நேரம் முடியுறதுக்குள்ள திறப்பு விழாவை ஆரம்பிக்கச் சொல்லுறார். திறப்பு விழா செய்தா பிறகு அந்த name board-இல பாண்டியனோட பெயர் இருக்கிறதைப் பார்த்த பாண்டியன் கண்கலங்கிப் போய் நிற்கிறார்.
மேலும் பழனி ட்ராவெல்ஸிற்கு உங்க அப்பா பெயரை வைப்ப என்று நாங்க யாருமே எதிர்பார்க்கல என்று சொல்லுறார். பின் பாண்டியன் கதிரைப் பார்த்து நீ வாழ்க்கையில நல்ல படியா வருவ என்று சொல்லுறார். அப்புடியே கதிரை நினைத்து பெருமிதத்தோட அங்கிருந்து கிளம்புறார்.
Listen News!