• Sep 09 2026

வேட்டையை தொடங்கிய கோட்... முதல் நாள் செய்த வசூல்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நேற்று வெளிவந்த படம் GOAT. இந்த படத்தில் விஜய் மட்டுமில்லாமல் அவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


பல நட்சத்திரங்கள் நடித்ததால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று வெளிவந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.


இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்யவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


Advertisement

Advertisement