• Sep 20 2024

சிவப்பு நிற சேலையில் தேவதை போல புகைப்படம் எடுத்த நடிகை பூர்ணா- செம கியூட்டாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் தான் பூர்ணா. இவர் மலையாள சினிமாவில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து தமிழில் கொடைக்காணல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கந்தகோட்டை, முனியாண்டி, தகறாறு ,முனியாண்டி விலாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவரது நடிப்பில் இறுதியாக விசித்திரம் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் ஆர் கே சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் சிவப்பு நிற சேலையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:



Post Settings

Toggle panel: Post SettingsGeneralSmart ListReviews

Advertisement

Advertisement