• Jan 18 2025

பிக் பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா... ரொம்ப Stressor இருக்கு என்று விசித்ரா கேட்ட அந்த ஒரு பொருள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் யாரு என்று பார்த்தால் அது நம்ம விசித்திரா தான்.  ஒரு நாளைக்கு இவருக்கு மட்டும் நாற்பது ஆயிரம் சம்பளம் கிடைப்பதாக சொல்லபடுகிறது. அதுதான் இந்த சீசனில் அதிக சம்பளம் அப்டின்னு சொல்லுறாங்க. 


அவங்களுடைய ஒரு வார வருமானம் மட்டும் இரண்டு லட்சத்திநாற்பதாயிரம். சண்டே தினங்களில் போட்டியாளர்களு பெரிதாக வேலை இருக்காதாம் அதனால் 6 நாட்களுக்கான சம்பளம் மட்டுமே கணக்கிடபடுமாம். 


அது ஒரு புறம் இருக்க விசித்திரா இதுவரைக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரும் கேக்காத ஒரு விடையத்தை கேட்டு இருக்காங்க அதாவது. பிக் பாஸ் கிட்ட எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஷா இருக்கு அப்டினு சொல்லு ஒரு நியூஸ் பேப்பர் மட்டும் தாங்க அதுல பிக் பாஸ் நியூஸ் இருந்த அத கிழிச்சிட்டு தாங்க அப்டினு சொல்லி இருக்காங்க. அதுனால அவங்களுக்கு யாருக்கும் சொல்ல கூடாது அப்டினு சொல்லி கன்பிரசன் ரூம்க்கு கூப்பிட்டு பேப்பர் வாசிக்க கொடுத்ததாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.   

Advertisement

Advertisement