• Jan 19 2025

இணையத்தில் வைரலாகும் தளபதியின் போஸ்டர்! சொல்லாமல் செய்த உதவிகள்! வைரலாகும் நியூஸ்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் அவர்கள் தனது 69வது திரைப்படத்தின் பின்னர் நடிக்க மாட்டேன்  முழுமையாக அரசியல் பணியின் இறங்க போகிறேன் என கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அவரின் நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துள்ளார்.


 இப்படி இருக்க அவர் சினிமாவை விட்டு விலகினாலும் அவரை அரசியலில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகம் பெயர் சொல்லி ரசிகர்கள் இப்போதே ரசிகர்கள் பல நற்பணிகளை செய்து வருகின்றனர். 


தற்போது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தளபதி விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தனது நடிப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை வைத்து பலருக்கு உதவி செய்துள்ளார். அந்த பத்திரிகை ஆவணங்களை விடியோவாக ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.


எந்த விதமான விளம்பரமும் இல்லாமல் அப்போதே உதவிகளை செய்த இவர் நாளை நமது நாட்டிற்கு தலைவரினால் இன்னும் இறங்கி செய்வார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். 


 

Advertisement

Advertisement