விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து அப்டேட்களும் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. மேலும் சோசியல் மீடியாவே tvk விடீயோக்களால் நிரம்பி வலிக்கிறது.

மாபெருமளவில் நடக்கவுள்ள இந்த நிகழ்வில் பல்லாயிரம் கணக்கான மக்கள் கலந்து கொள்ளையுள்ளனர்.மாநாட்டிற்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் அதன் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

அத்தோடு தற்போது தளபதி விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை சந்திரசேகரன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழக மாநாடு வெற்றிப்பெற கொரட்டூர் சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜயின் பெயரில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.
Listen News!