தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முன்னணி நடிகையாகப் பிரபலமான சுபாஷினி தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் போஸ்ட் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 5, 2026) நடிகை சுபாஷினி தனது தந்தையின் 96வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். தந்தைக்காக அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
வீடியோவில் சுபாஷினி தந்தையுடன் கதைத்த தருணங்கள் மிகவும் அழகாக காட்டப்பட்டுள்ளன. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பிறகு, ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும், அன்பையும் பதிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
Listen News!