• Jan 19 2025

ப்ரோமோஷனுக்கு வர மறுக்கும் சித்தார்த் ! கமலுக்கு சமமாக நான் இருக்க வேண்டும் என கோரிக்கை !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருக்கும் நடிகர்களுடன். வளர்ந்து வரும் நடிகர்கள் செய்யும் செயல்கள் பெரியளவில் விமர்சிக்கப்படுகின்றது.  அவ்வாறே சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்கு சித்தார்த் வர மறுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


இந்தியன் 2 வரவிருக்கிற இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் ஷங்கரின் இயக்க, சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவருகிறது. கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படத்தின் ப்ரோமோஷன்களுக்கு வருவதற்கு சித்தார்த் மறுப்பதாகவும், காரணம் கமல் காசனுக்கு இருக்கும் அளவுக்கு முக்கியத்துவம் எனக்கும் வேண்டும் என்பதாகவும் வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சித்தரத்தை நடிகராக அறிமுக படுத்தியவர் இயக்குனர் சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement