• Aug 25 2025

டைட்டான T-shirt உடன் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்த ஷிவானி..! என்ன அழகுடாப்பா..!!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமான முகம் தான் ஷிவானி நாராயணன். சிறந்த தொலைக்காட்சி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் தமிழ் நாட்டு இளைய ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை உருவாக்கினார். தனது தனித்துவமான, அழகு, ஃபேஷன் கலந்து ஒரு சமூக வலைத்தள சென்சேஷனாகவும் காணப்பட்டார்.  


சமீப காலங்களாக ஷிவானி இன்ஸ்டாகிராமில் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இதனால் பலருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆனால் தற்போது, அவர் மீண்டும் தனது ஸ்டைலான போஸ்களுடன் ரசிகர்களிடம் "நான் வந்துட்டேன்!" எனச் சொல்லும் விதமாக ஒரு ஹாட் லுக்கில் காட்சியளித்துள்ளார்.


புதிய புகைப்படத்தில், ஷிவானி ஒரு அரை டவுசரும், டைட்டான T-shirt உம் அணிந்து கொண்டு, ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். வைரலான போட்டோஸ் இதோ!

Advertisement

Advertisement