• Jun 24 2026

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள் இருட்டு ரூம்மில் போட்ட குத்தாட்டம்! மாமியாரும் மருமகள்களும் வேற லெவலில்...

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் புதுமுகம் வெற்றி வசந்த் நாயகனாக நடித்து வரும் நிலையில், வேலைக்காரன் சீரியல் புகழ் நடிகை கோமதி ப்ரியா நாயகியாக நடித்து வருகிறார்.



மேலும் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதோடு, சில புதுமுக நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் இருட்டு ரூமில், போன் வெளிச்சத்தை வைத்து வித்தியாசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகியுள்ளது.



Advertisement

Advertisement