• Sep 19 2024

மகளுடன் சதீஷ் எப்படி போஸ் கொடுத்துள்ளார் என்று பாருங்கள்…வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் 2019 ஆம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற படத்தில் பச்ச என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் சதீஷ் . இவர் ஒரு நகைசுவை நடிகர் ஆவர்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே,ஆம்பள,தங்க மகன் போன்ற படங்களில் நகைசுவை நடிகனாக நடித்துள்ளார் . மேலும் 2014 ஆம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது என்ற விருதையும் இவர் பெறுள்ளார் .

அதுமட்டுமின்றி 2014 ,2015,2016 மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இவர் இந்த விருதை பெற்றுள்ளார் . இவருக்கு என்று ஒரு நகைசுவை ரசிகர் பட்டாளமே உள்ளது . காமெடியனாக மட்டும் நடித்து வந்த இவர் கதாநாயகனாக நாய் சேகர் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் சதீஷிற்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

தற்போது தனது பெண்ணுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறியுள்ளார்.இதோ அந்த புகைப்படம்




Advertisement

Advertisement