முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்த சில வருடங்களாக திரையில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். இருப்பினும் அவரது ரசிகர்கள் தொடர்ந்தும் அவர் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என எதிர்பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சந்தானம் ஒரு முக்கிய காமெடி பாத்திரத்தில் அடுத்ததாக சிம்பு ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதற்கு அவர் ரூ. 13 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.
சந்தானத்தின் இந்த வாய்ப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தாலும் தயாரிப்பாளரும் இதற்கு ரூ. 7 கோடி முன்பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கபடுகின்றது. மேலும் விரைவில் இப்படம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.
Listen News!