• Oct 03 2025

Short Dress இல் தொடை அழகை காட்டிய சாக்‌ஷி.! வெளியான கவர்ச்சி போட்டோ படுவைரல்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களிடையே தனித்துவமாக இடம் பிடித்துள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால், தனது புதிய புகைப்படங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை இணையத்தில் ஹாட் டாப்பிக் ஆகிவிட்டார்.


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் அடையாளம் பெற்று, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சாக்‌ஷி, சமீபத்தில் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


சாக்‌ஷி அணிந்திருந்த ஆடையே இந்த புகைப்படங்களை பரபரப்பாக மாற்றுவதற்கு மையக் காரணம். பிங்க் கலரில்  ஸ்டைலிஷ் ஷார்ட் உடையுடன், அவரது தொடைகள் தெளிவாக தெரியும் வகையில் சாக்‌ஷி போஸ் கொடுத்திருந்தார். 


இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே, ஆயிரக்கணக்கான லைக் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்தன. ரசிகர்கள் அவரை "கிளாமர் Queen..!" என புகழ்ந்ததோடு, சிலர் அவரது ஃபிட்னஸையும், ஸ்டைல் சென்ஸையும் ரசித்தனர். 

Advertisement

Advertisement