• Sep 19 2026

நான் வீட்டுக்கு போறேன் என அழும் ஜோவிக்கா... ஜோவிகாவை கேலி செய்யும் ரவீனா... பரபரப்பாக வெளியான BIGG BOSS PROMO 3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. இந்த வீடியோவில் என்ன இருக்கிறது என பார்ப்போம் வாங்க.  


ஜோவிகா நான் வீட்டுக்கு போறேன், எங்க அம்மா கூடவே இருக்கேன், சும்மா கடுப்பேத்துறாங்க கேங் கேங்ன்னு சொல்லி , நிஜமாவே கேங்ன்னு சொல்லி என்னவெல்லாம் சொல்லுறாங்க என ரவீனா தன்னை கிண்டல் செய்வதாக ஜோவிகா சொல்லுறாங்க.


இதற்கு ரவீனா நான் உங்கள பார்த்து சொல்ல இல்லை நீங்க அப்படி நினைச்சா நான் ஒன்னும் செய்ய முடியாது என கூறுகிறார். இன்றைக்கு ஜோவிக்க மற்றும் ரவீனா இடையிலே பூகம்பம் வெடிக்கும் போலத்தான் தெரிகிறது.


Advertisement

Advertisement