• Apr 26 2024

ராம்சரண், என் டி ஆரின் ஹிந்தி சர்ச்சை பேச்சு..கொந்தளித்த தென்னிந்தியர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

RRR படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.இப்படம் வெளிநாடுகளில் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.

அதிலும் சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் க்ளோப் விருதை கூட பெற்றது. அடுத்து ஆஸ்கர் விருது கூட வாங்கும் என சொல்லப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில் வெளிநாட்டினர் இப்படத்தை பாலிவுட் படம் என்று சொல்ல ராஜமௌலி உடனே இது தென்னிந்தியாவை சார்ந்த தெலுங்கு படம் என்றார்.

ஆனால், ராம்சரண், என் டி ஆர் ஒரு பேட்டியில் பேசுகையில் இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என கூறியுள்ளனர், இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement