• Jan 19 2025

ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ... ஊதா நிற ஆடையில் ஜொலிக்கும் ஜனனி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த இலங்கை பெண் ஜனனி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் தனது முதல் படத்திலே நல்ல வெற்றி கண்ட பிக் பாஸ் ஜனனி தற்போது லியோ ஜனனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.


ஆரம்பத்தில் இருந்தே சோசியல் மீடியாவில் ரொம்பவும் ஆக்டிற்காக இருக்க கூடிய இவர் தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். மேலும் போட்டோ ஷூட் செய்யும் புகைப்படங்களையும் டுவிட்டர், இன்ஷ்ராகிராமில் பதிவிடுவார். இவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வைரல் ஆக்கி விடுவார்கள். 


தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அழகிய ஊதா கலர் ஆடையில் அசத்தலாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த உடையில் அவர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.   


இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement

Advertisement