பிரபல இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பிரேமலு. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.
மலையாள படமான பிரேமலு படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகி ஹிட் அடித்து இருந்தது. இந்த படத்தின் வசூல் சுமார் 100 கோடியையும் தாண்டி இருந்தது.

இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், க்ரிஷ் - நஸ்லேன் கூட்டணியில் மீண்டும் 'ஐ அம் காதலன்' என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் ஒன்று ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கூட்டணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!