• Sep 20 2025

பிரணிதாவின் ஹாட் கிளிக்ஸ் இணையத்தில் தீவிர வைரல்..! ஹார்டின்களை குவித்த ரசிகர்கள்..

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகை பிரணிதா சுபாஷ் கன்னட திரையுலகிலிருந்து தனது சினிமா பயணத்தைத் தொடங்கி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி எனப்  பல மொழிகளில் தன்னை நிரூபித்த பல்துறை முன்னணி நடிகை.


இவரின் அழகும், நடிப்பும் மூலம், சமீப ஆண்டுகளில் பெரும் செல்வாக்கு கொண்ட பிரபலமாக வளர்ந்திருந்தார். தற்போது, அவர் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


பிரணிதா, தனது Instagram, Facebook மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு, புகைப்படங்கள், வீடியோக்கள், தனிப்பட்ட அப்டேட்கள் மூலம் அடிக்கடி ரசிகர்களை நெருக்கமாக ஈர்த்து வந்தார்.


சமீபத்தில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிளாக் ட்ரெண்டிங் அவுட்ஃபிட் போட்டோஷூட் புகைப்படங்கள், குறுகிய நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸினைப்  பெற்றுள்ளது.


Advertisement

Advertisement