பிரமாண்ட இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி த்ரிஷா ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
கல்கியின் வரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் உருவாகி உள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்
கடந்த சில நாட்களாக இப் படத்திலிருந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டர்கள் வெளிவந்துகொண்டே இருக்கிறது. முதலில் கரிகால சோழன் - விக்ரம், வந்தியதேவனாக - கார்த்தி, நந்தியாக - ஐஸ்வர்யா ராய்யை, குந்தவையாக - திரிஷாவை தொடர்ந்து இன்று ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியின் போஸ்டர் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.
மேலும் பொன்னியின் செல்வன் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். ஹிந்தி ரீசரை அமிதாப் பச்சனும், மலையாளம் ரீசரை மோகன்லாலும், தெலுங்கு டீசரை மகேஷ்பாபு, கன்னடம் டீசரை ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பிரஸ் மீட்டில் யாஷிகா ஆனந்தின் கைகளை பிடித்து தடவிக் கொடுத்த பிரபல நடிகர்- அட இவர் தான் இப்போ ட்ரெண்டிங் ஆச்சே
- விக்ரம் படம் ஓடிடியில் வெளியானதால் குக்வித் கோமாளி புகழ் என்ன செய்துள்ளார் தெரியுமா?
- தாஷ்மஹாலுக்கு தனது காதல் மனைவியுடன் சென்ற சீரியல் நடிகர் நவீன் -லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- மீனா அவ்வளவு சொல்லியும் புரியலையா?-மீண்டும் பரவும் தேவையற்ற வதந்திகள்- அதிருப்பியில் திட்டி வரும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!