• Oct 06 2024

பூர்ணிமாவின் இடுப்பு மடிப்புல விழுந்த இளசுகள்.. வாயைப்பிளந்து பார்க்கும் பேன்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் பூர்ணிமா ரவி.

இவர் சமூக வலைதள பக்கங்களில் கலகலப்பான வீடியோக்களை வெளியிட்டு யூட்யூப் பிரபலமாகவும் திகழ்ந்து வருகின்றார். இவருக்கு என்று தனித்தனி பேன்ஸ் பேஜும் காணப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கு பற்றி அதன் இறுதியில் 16 லட்சம் பண பெட்டியுடன் வெற்றிகரமாக வீடு சேர்ந்தார் பூர்ணிமா.


இதை தொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' என்ற படமும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அன்னப்பூரணி' படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா, அடிக்கடி போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழமையாகக் கொண்டிருந்தார். அதன்படி தற்போது தனது இடுப்பழகை காட்டி கிளாமர் போட்டோ ஷூட் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement