• Apr 16 2026

இளசுகளை கிறங்கடிக்க வைத்த பூஜா ஹெக்டேயின் லேட்டஸ்ட் போட்டோஸ்.! இன்ஸ்டாவில் படுவைரல்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் பூஜா ஹெக்டே, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். தனது அழகு, நடிப்பு மற்றும் தனித்துவமான ஸ்டைல் காரணமாக, பூஜா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குகின்றார். 


சமீபத்தில், சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சில புதிய போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பூஜா ஹெக்டே, தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்ல, அழகான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். 


இவர் நடிக்கும் படங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக நுட்பமாகவும், இயல்பான நடிப்புடன் வெளிப்படுத்துவார். இது அவரை தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவாக்கியது.


இந்நிலையில், பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் சில போட்டோஸினை வெளியிட்டுள்ளார். இவரின் போஸ்கள், ஸ்டைலான உடைகள் மற்றும் பாசிட்டிவ் vibe காரணமாக ரசிகர்களை பெரும் அளவில் இந்த போட்டோஸ் கவர்ந்துள்ளன.

Advertisement

Advertisement