• Apr 26 2024

பொன்னியின் செல்வன் அமேஃசிங் பில்ம்- தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய ஹாலிவூட் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகி திரையரங்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. 

ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர்.இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதோடு இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகின்றது.


உலகம் எங்கிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வர ஹாலிவூட் நடிகை  Maitreyi Ramakrishnan அவர்களும் பொன்னியின் செல்வன் படம் குறித்து பதிவு போட்டுள்ளார்.ஹாலிவுட் நடிகையான இவர் பொன்னியின் செல்வன் சூப்பர் என கமெண்ட் போட ரசிகர்கள் பலரும் அந்த டுவிட்டிற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.


இந்த படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement