• Jun 24 2024

பிட்டு பட நடிகைகளே தோற்றுப் போகும் அளவுக்கு போட்டோ ஷூட் எடுத்த பிக் பாஸ் பிரபலம்!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

2016 ஆம் ஆண்டுக்கான மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்றவர் தான் சனம் செட்டி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூர் தான். இவருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் ஆசை ஏற்பட்டுள்ளது.

சென்னை வந்தும் சில அழகுப் போட்டிகளில் கலந்துகொண்ட இவர், அம்புலி என்கின்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். ஆனாலும் அவர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் பிரபலமாக காணப்பட்ட தர்ஷனை காதலித்தார். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இவரை திருமணம் செய்து கொள்ள தர்ஷன் சம்மதிக்கவில்லை. இது தொடர்பில் பல சர்ச்சைகளும் ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது பிகினி உடையில் தனது அழகை அப்படியே காட்டி போஸ் கொடுத்து சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார் சனம் செட்டி. இதை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். இதோ அந்த போட்டோஸ்,


Advertisement

Advertisement