• May 20 2024

முடிவடைந்தது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்... 2ஆவது பாகம் இன்று முதல் ஆரம்பம்... வெளியானது ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. 

இதனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டனர். இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த சீரியலை ஹிந்தியிலும் ரீமேக் செய்து ஒளிபரப்பாகி வந்திருந்தனர்.


இந்நிலையில் ஹிந்தியில் 'Pandya Stores' என்ற பேரில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலானது முடிவடைந்தமையை தொடர்ந்து, தற்போது இதன் 2-ஆவது பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அந்த வகையில் இதன் 2-ஆவது பாகமானது  ஜுலை 25-ஆம் தேதி, அதாவது இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement