• Mar 25 2026

தலைக்கு மேல் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஜாலி பண்ணும் பாக்கியா! மாஸ் பண்றீங்களே!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமும் காணப்படுகின்றது. 

அது போல  சூப்பர் ஹிட் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ரும் ஒன்று தான். இந்த சீரியலில் தற்போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது .  


எல்லா சீரியல்களையும் போலவே சண்டை , பகை , காதல் என பல திருப்பங்களோடு ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் இவையும் ஒன்றாகும் .

பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் இரண்டும் இணைந்து மகா சங்கமம் என ஒரு மணி நேரம் மிகவும் விறுவிறுப்பாக  ஓடி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், இரு குடும்பத்தினரும் சேர்ந்து ஒரு கோயிலில்  நின்று எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரிமாறப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement