• Apr 22 2025

அச்சோ அச்சோ அச்சச்சோ... ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்சோ..!! ரசிகர்களுக்கு ராஜ விருந்தளித்த தமன்னா, ராசிகன்னா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நான்காவது பாகம் வரை தொடரும் திகில் படம் தான் அரண்மனை. இந்த படத்தை அன்பே சிவம் , கலகலப்பு , தலைநரகம் போன்ற படங்களை இயக்கிய சுந்தர். சி இயக்கியுள்ளார்.

இவ்வாறு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் அரண்மனை 4ம் பாகத்தில்  தமன்னா, ராசிக்கன்னா, யோகிபாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் தான் வெளியாகி ரசிகர்களுக்கு இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனை டிரைலர் மிகவும் த்ரில்லாகவும் , அருமையான கிராபிஸ் எடிட்டிங்கும் செய்துள்ளதாக பாராட்டப்பட்டது. 


இந்த நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 4 பாகத்தில் இருந்து முதலாவது பாடல் வெளியாகி உள்ளது.

இதில் தமன்னா மற்றும் ராசிகன்னா இணைந்து இளசுகளை கவரும் வகையில் கிளாமர் ஆடைகளுடன் ஆட்டம் போட்டுள்ளனர். இதோ தற்போது வெளியான பாடல்,


Advertisement

Advertisement