• Jan 18 2025

மீண்டும் மீண்டுமா! இந்த வாரம் வெளியேறிய அந்த நபர்! எலிமினேஷன் டுவிட்ஸ்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி ஐந்தாவது வாரத்தில் எலிமினேஷன் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாரம் 11 போட்டியாளர்கள் எலிமினேட் லிஸ்டில் இருக்கிறார்கள். தீபாவளி முன்னிட்டு வெளியேற்றம் இல்லாதநிலையில் இந்த வாரம் 2 நபர்கள் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏற்கனவே ரவீந்தர், அர்னவ்,தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறிய நிலையில் இந்த வாரத்தில் வெளியேற போகும் அந்த நபர் யார் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு 6 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். அதன் பின்னர் ஆட்டம் விறுவிறுப்பாகி உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் சாச்சனா வெளியேறி இருக்கிறார். 


இவர் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களோடு உள்ளே வந்தார். பிக் பாஸ் வீட்டுக்கு வந்த அன்றே 24 மணித்தியாலயத்தில் வெளியேற்றப்பட்டார். இது சரியான எலிமினேஷன் இல்லை வந்த அன்றே வெளியே அனுப்புவது எப்படி அவரை விளையாட விடவேண்டும் என கமெண்டுகள் வந்த நிலையில் பின்னர் 4 நாட்களின் பின்னர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார். இப்பொது மீண்டும் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார்.  

Advertisement

Advertisement