நடிகை பூஜா ஹெக்டே, தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராவர். அத்தகைய நடிகை சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அத்துடன் ரசிகர்கள் அவரின் அழகையும், ஸ்டைலையும் புகழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படங்களில் பூஜா ஹெக்டே ஸ்டைலிஷ் மற்றும் எலெகண்டான உடைகள் அணிந்து, தனது அழகை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் இந்த புதிய தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் ஹார்டின்களை குவித்து வருகின்றனர்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, #PoojaHegde, #NewPhotoshoot, #ViralPhotoshoot போன்ற ஹாஷ்டாக்குகள் வைரலாகியுள்ளன. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்து, பூஜாவின் அழகை பாராட்டி வருகின்றனர்.
Listen News!