• Apr 17 2026

நிக்சன், விசித்ராவை தட்டித்தூக்க பிளான் போடும் தினேஷ்! ஹவுஸ்மேட்ஸ்க்கு வில்லனான விஷ்ணு! அதிரடி சம்பவம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் விஷ்ணுவும், தினேசும் இணைந்து அடுத்தது யாரை தூக்கலாம் என பிளான் பண்ணிக் கொண்டு உள்ளனர்.


அதன்படி, முதல்ல நீ நிக்சனை தூக்கு என தினேஷ் சொன்னதோடு, இரண்டாவது டார்கெட் யாரை சொல்லுவா என விஷ்ணுவிடம் கேட்கின்றார்.


அதற்கு, இரண்டாவது டார்கெட் எனக்கு பூர்ணிமா என விஷ்ணு சொல்ல, நீ விசித்ரா மேம்ம டார்கெட் பண்ணனும் போல தினேஷ் பேச, அவங்களை ஏன் டார்கெட் பண்ணனும்? எனக் கேட்கிறார். அத்துடன் மூன்றாவது டார்கெட் மாயா எனவும் சொல்லுகிறார்.

இவ்வாறு மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருவரின் ரகசியத்தையும் உடைத்து விட்டது.


Advertisement

Advertisement