• Nov 13 2025

பசுபதி மகனை வைத்து ஆட்டம் காட்டும் விஜய்.. சப்போர்ட் பண்ணும் நிவின்.! டுடே ரிவ்யூ

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், பசுபதியோட மகன் காரில போகும் போது நிவின் அந்தக் காரில ஏறி அவரைக் கூட்டிக் கொண்டு விஜய் இருக்கிற இடத்திற்குப் போகிறார்.  


அங்க விஜய் பசுபதியோட மகனைப் பார்த்த உடனே டான்ஸ் ஆடுறார். பின் பசுபதிக்குப் போன் எடுத்து உன்ட பையனை எங்க இடத்திற்கு கூட்டிக் கொண்டு வந்திடோம் என்று சொல்லுறார். அதைப் பார்த்த பசுபதி என்ர மகனை விட்டிடு என்கிறார். 


அதைக் கேட்ட விஜய் பசு விஷயம் ரொம்ப சிம்பிள் காவேரியோட வீட்டு documents எல்லாத்தையும் திரும்ப கொண்டுவந்து கொடு உன்ட பையனை அனுப்புறேன் என்று சொல்லுறார்.

Advertisement

Advertisement