• Apr 14 2026

வெளியாகிய புது போஸ்டர் தரமான தங்கலான் அப்டேட் ! படம் 1000 கோடி கண்பாம் போலயே ?

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

நடிப்புக்காக  உடலை அர்ப்பணித்து உயிரை கொடுத்து நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் விக்ரம்க்கு என்றே தனி இடம் உண்டு எனலாம். ஐ  திரைப்படத்தை தொடர்ந்து ஒரு நல்ல ஹிட் கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் இவருக்கு கம் பாக் ஆக அமைந்த திரைப்படம்தான் தங்கலானான்.


மெட்ராஸ் , சார்பேட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் , மாளவிகா மோகன் , பார்வதி , பசுபதி போன்றோர் இணைந்து நடிக்கும் ஒரு பாண் இந்திய திரைப்படம் தங்கலான் ஆகும். இசையரசன் ஜிவி பிரகாஸ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் பார்வதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


மலையாளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை பார்வதி ஆவார். இவர் தமிழில் பெங்களூர் நாட்கள் , மரியான் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறித்த்த தங்கலான் திரைப்படத்தில் கங்கம்மா என்ற கதாபாத்திரத்திழும் நடித்துள்ளார். அதன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. 


Advertisement

Advertisement