• Mar 23 2023

பார்த்திபனுக்காக புது கெட்டப் போட்ட காவியா- ஐடியா கொடுத்த ஜீவா- புதியதொரு திருப்பத்துடன் நகரும் ஈரமான ரோஜாவே சீரியல்

stella / 6 days ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் காவியாவுக்கு பார்த்திபன் விவாகரத்து கொடுத்து விட்டார்.

இந்த சமயம் விவாகரத்தை வாங்கி விடடு வெளியே வந்த பார்த்திபன் தற்செயலாக விபத்தில் மாட்டிக் கொண்டதால் அவரை வீட்டில் வைத்து கவனித்து வருகின்றனர்.


இப்படியான நிலையில் பார்த்திபனைப் பார்ப்பதற்காக ஜுவா காவியாவை நேர்ஸ் மாதிரி வர வைத்திருக்கின்றார். இதனால் காவியாவும் நேர்ஸ் உடையில் வந்து பார்த்திபனை பார்த்து விட்டு செல்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.

மேலும் இதனால் பார்த்தினையும் காவியாவையும் சேர்த்து வைக்க ஜுவா உதவி செய்து வருவதால் பார்த்திபனும் காவியாவும் எப்போது இணைவார்கள் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement